கண்களின் ஆரோகியத்திற்கு :

               * கண்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

               * பயணத்தின் போது படிப்பதை தவிர்க்க வேண்டும்.

               * புத்தகம் மற்றும் கணினியை எப்போதும் 40 செ.மீ தொலைவில் வைத்து படிக்க வேண்டும்.

               * நல்ல வெளிச்சத்தில் படிக்க வேண்டும்.

                * நல்ல தூக்கம் அவசியம்.

                * புகைப்பழக்கத்தை கைவிடவும்.

                * கண்களை குளிர்ந்த நீரில் தேவையான நேரங்களில் கழுவவும்.

                * கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது கண்களுக்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும்.

கண்களின் ஆரோகியத்திற்கு

கருத்துகள் இல்லை