* வீட்டில் உள்ள போதும், உறங்கச்செல்லும் முன்பும், ஈரப்பதமூட்டும் பசைபொருட்களை கால்களில் பூசிக்கொள்ளுதல்.

                 * இரவு முழுவதும் காலில் ஈரப்பதம் உள்ள வண்ணம் வைத்திருத்தல். இரவு நேரத்தில் கால் உறைகளை அணிந்து கொள்ளுதல்.

                 * தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிர்க்கவும். கால்களை ஒழுங்காக தவறாமல் ஈரப்படுத்துவது.

                 * அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிவது நிலைமையை மேம்படுத்த உதவும். குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்துவது மற்றும் உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அணிவது.

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை