குடல் புண் என்றால் என்ன?

                   * நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்ளில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது.

குடல் புண் ஏற்படக் காரணங்கள் :

                 * பொதுவாக அமிலம் அதிகமாக சுரப்பதால் வரும். ஹைட்ரோகுளோரிக் அமிலம் சிலருக்கு அதிகமாக சுரப்பதால் உடற்செரிமானப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும்.

                 * குடற்புண் உள்ளவர்களுக்கு அமிலம் அதிகமாகச் சுரக்கும். இவை அமிலக் குடற்புண் எனப்படும்.

                 * மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி தலைவலி மருந்துகள், உடல் வலி மாத்திரைகளை தாமாகவே மருந்து கடைகளில் வாங்கி உட்கொண்டால் குடல்புண் ஏற்படும்.

                   * சாலையோரத்தில் விற்கப்படும் தரமற்ற எண்ணையில் வருத்த சிக்கன், அசைவ உணவுகள் மற்றும் பக்கோடா உணவுகள் உண்பவர்களை தாக்கக்கூடும்.ஹெலிக்கோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியாவினாலும் வயிற்றுப்புண் ஏற்படும்.

                  * புகைபிடித்தல், புகையிலை பொருட்கள் உபயோகித்தல்

                  * மது அருந்துதல்

                  * வாயுக்கோளாறு

                  * நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல்.

                  * அதிகப்படியான காரம், மசாலா எண்ணை உணவுவகைகள் உட்கொள்ளுதல்.

                  * மன அழுத்தம், மனக்கவலை உள்ளவர்கள்

                { இவ்வாறு இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

குடல் புண் உண்ண வேண்டிய உணவுகள் :

                 * தினம் நான்கு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

                 * அரை ஸ்பூன் வெந்தயதூள் தண்ணீரில் கலந்து தினம் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.

                 * காலை நேரத்தில் உணவுக்கு முன் வயிற்றின் மேல் ஈரத்துணி பற்றை 10 - 20 நிமிடம் போடலாம்.

குடல் புண் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

               * அதிகமான புளிப்பு, உப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

               * அதிக சூடான ஆகாரம் அல்லது திரவ உணவான காப்பி, டீ போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

               * மது பானங்கள் அருந்துவதை முற்றிலும் நிறுத்துதல் நல்லது.

               * மாமிச உணவுகள், பால், பால் கலந்த உணவுகள், சர்க்கரை கலந்த இனிப்புகள் முதலியன தவிர்க்க வேண்டும்.

குடல்புண் வராமல் தடுக்கும் முறைகள் :

                 * வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல்

                 * புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்

                 * மது பழக்கத்தை கைவிடுதல்

                 * சரியான முறையில் உணவு உட்கொள்ளல்.

                 * கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்த்தல்

குடல் புண் கண்டறியும் முறைகள் :

                  * சிறுநீர் உப்பாக வெளியேறுதல்

                  * மூச்சு பரிசோதனை

                  * இரத்தத்தில் நோய் எதிர்ப்பு நிலைகளின் அளவீடு

                  * மல எதிரியாக்கி பரிசோதனை

                  * உயிர்த்தசை பரிசோதனைகள் மற்றும் ஒரு ஈ.ஜீ.டீ. உடல் திசு ஆய்வை வண்ணமிடுதல்.

குடல் புண் ஏற்படக் காரணங்கள் | குடல் புண் உண்ண வேண்டிய உணவுகள் | குடல் புண் தவிர்க்க வேண்டிய உணவுகள் | குடல்புண் வராமல் தடுக்கும் முறைகள் | குடல் புண் கண்டறியும் முறைகள்

கருத்துகள் இல்லை