சைனஸ் நோயின் போது செய்யக் கூடாதவை :
* குளிர்பானங்களைக் குடிக்க கூடாது.
* பனியில் அலையக் கூடாது.
* புகைபிடிக்கக் கூடாது.
* புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது.
* மூக்குப்பொடி போடக் கூடாது.
* அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது.
* மூக்கைப் பலமாகச் சிந்தக் கூடாது.
* விரல்களால் அடிக்கடி மூக்கில் வைக்கக் கூடாது.
* மூக்கடைப்பைப் போக்கும் இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.
கருத்துகள் இல்லை