சைனஸ் நோய் வராமல் தடுக்கும் முறைகள் :

                  * சுயசுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம் பேணுவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

                 * சமச்சீரான உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

                * ஜலதோஷம் உள்ளவர்களின் அருகிலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமைப் பொருளைத் தவிர்க்க வேண்டும்.

                * தூசு, புகைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும்போது முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்து கொள்ளலாம்.

                * தினமும் குறைந்தது அரை மணி நேரம் பிராணாயாமம் செய்ய வேண்டும்.

               * தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

               * ஐஸ், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

சைனஸ் நோய் வராமல் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை