* காலணிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பைப் போட்டு அந்த நீரால் தினமும் கால்களை கழுவி வர குணமாகும்.

                       * சரியான அளவில் காலணிகள் அணிய வேண்டும். உடலின் எடை அதிகம் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும்.

                       * தண்ணீரில் நீண்ட நேரம் இருத்தல் கூடாது. பாதத்தில் அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கால் ஆணி வந்தபின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை