குடலிறக்கம் என்றால் என்ன?

                    * குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப்படும் ஒரு புடைப்பு. குடலிறக்கம் ஏற்படும் பகுதி வயிறு ஆகும்.

குடலிறக்கம் காரணங்கள் :

                 * குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும்.

                 * இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது.

                 * சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வரும்.

                       { அவ்வாறு குடலிறக்கம் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

குடலிறக்கம் வந்தபின் காக்கும் முறைகள் :

                   * பெரும்பாலான பிள்ளைகளுக்கு தொப்புள் சார்ந்த குடலிறக்கம் இருக்கும். இதற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படாது. ஆனால், பெரிதாக இருந்தால் அல்லது தானாகவே மறையாவிட்டால் அறுவைச் சிகிச்சை செய்யலாம்.

                  * அறுவைச் சிகிச்சையின்போது, சிறு குடல், அல்லது வேறு உறுப்பு அல்லது திசு, அதன் சரியான இடத்துக்குத் தள்ளி வைக்கப்படும்.

                 * வேறொரு குடலிறக்கம் அல்லது பலவீனத்திற்காக, அறுவை மருத்துவர் கவட்டின் மறுபக்கத்தையும் பரிசோதிப்பார்.

குடலிறக்கம் வராமல் தடுக்கும் முறைகள் :

                     * உடல் எடை உயரத்துக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும்.

                     * அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

                    * மாமிச உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

                    * நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

                    * மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுதல் வேண்டும்.

குடலிறக்கம் உணவு முறைகள் :

                     * சர்க்கரை மிகுந்த உணவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

                     * மென்பானங்கள், பழரசங்கள் மற்றும் இதர அதிக சர்க்கரை கொண்டுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

குடலிறக்கம் வகைகள் :

                 * வயிற்றின் முன் பகுதில் வருவது.

                 * தொப்புள் கொடியில் வருவது.

                 * அடியுறுப்பில் விறையை நோக்கியோ அல்லது பெண் உறுப்பை நோக்கியோ வருவது.

                 * தொடையில் உள்பகுதியில் வருவது.

                 * முன் செய்த அறுவை சிகிச்சை தழும்பை சார்ந்து வருவது.

                 * தொப்புள் சார்ந்த குடலிறக்கம்.

                 * அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்.

குடலிறக்கம் ஏற்படக் காரணங்கள் | குடலிறக்கம் வந்தபின் காக்கும் முறைகள் | குடலிறக்கம் வராமல் தடுக்கும் முறைகள் | குடலிறக்கம் உணவு முறைகள் | குடலிறக்கம் வகைகள்

கருத்துகள் இல்லை