அல்பினிசம் என்றால் என்ன? :

                     அல்பினிசம் என்பது தோலில் இருக்கும் நிறமி பகுதி முற்றிலும் அல்லது பகுதியளவு இல்லாமற்போகும் ஒரு மரபியல் நிலையாகும். தோலின் நிறம் மற்றும் வெள்ளை நிறத்தில் குழந்தைப் பிறப்பது, முடிகள் வெண்மையாக காணப்படும் நோய்க்கு அல்பினிசம் என்று பெயர்.

அல்பினிசம் நோய் வரும் விதம் :

                    உடலுக்கு, மெலனின் என்ற நிறத்தை கொடுக்கும் நிறமி, சரியான முறையில் வேலை செய்யாமல் போவதால், இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் பரம்பரையாக ஏற்படுவது தான். தாய், தந்தை இருவருக்குமே இப்படிப்பட்ட மரபணு இருந்தால், குழந்தைக்கு இது போன்று ஏற்படும். உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வெண் படலம் பரவும் வகையிலான அமைப்பு, பிறப்பிலேயே சிலருக்கு அமையும். இதற்கும் பாரம்பரியம் தான் காரணம். பீபால்டிசம் என இதற்கு பெயர். உடலின் எந்த பகுதியிலும் இது ஏற்படலாம்.

அல்பினிசம் நோய் வரும் விதம்

கருத்துகள் இல்லை