காசநோய்க்கானப் பரிசோதனைகள் :
* யாராவது ஒருவர் 3 வாரங்களுக்கு மேல் இருமல் உடையவராயின் சளியினைப் பரிசோதனை செய்தல் வேண்டும்.
* அ) வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின் பெருக்கத்தினை அவதானித்தல். ஆ).தோல் சோதனை (மாண்டு பரிசோதனை).
* CXR எக்ஸ்கதிர்படம்
* இரத்தப்பரிசோதனை
கருத்துகள் இல்லை