இரத்த அழுத்தம் என்றால் என்ன?

                   * உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் உடலுக்குத் தேவைப்படும் ஒரு அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது.

                   * இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டிருப்பதால் இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர்.

இரத்த அழுத்தம் உண்ண வேண்டிய உணவுகள் 

                  * பழங்கள்

                  * குப்பைக்கீரை

                  * முருங்கைக்கீரை

                  * சிறுகீரை

                  * கறி வேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

இரத்த அழுத்தம் தவிர்க்கவேண்டிய உணவுகள் :

                  * புளிப்புப் பண்டங்கள்

                  * மசாலாப் பொருட்கள்

                  * காபி

                   * டீ

                   * அதிக உப்பு

                   * பருப்பு வகைகள்

                    * அசைவ உணவுகள்

                   * எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

                   * மாமிச கொழுப்பு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்த நோய் வகைகள் :

                    * கீழ் இரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை

                   * 106 முதல் 115 வரை

                   * 115-க்கு மேல் இருப்பவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

இரத்த அழுத்த பாதுகாப்பு முறை :

                    * உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும்.

                   * தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும்.

                   * உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும்.

                   * சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

                  * புகை பிடித்தால் இரத்தக் குழாயை சுருங்க செய்யும். அதனால், புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும்.

                 * மிகை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மது அருந்துதலை கைவிட வேண்டும்.

இரத்த அழுத்தம் உண்ண வேண்டிய உணவுகள்,இரத்த அழுத்தம் தவிர்க்கவேண்டிய உணவுகள்,இரத்த அழுத்த நோய் வகைகள்,இரத்த அழுத்த பாதுகாப்பு முறை

கருத்துகள் இல்லை