* தொற்றுநோயுள்ள கண்களைத் தொட்ட பின்னர் உங்கள் கண்களைத் தொடுதல்.
* தலையணைகள், துவாய்கள், முகம் துடைக்கும் துணிகள், அழகு சாதனங்கள், அல்லது முக அலங்கரிப்பு பொருட்களை இந்த நோய் உள்ளவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம்.
* வைரஸ் மற்றும் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட விழிவெண்படல அழற்சியுடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது முகம் அல்லது கண்களைத் தொட்ட பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
கருத்துகள் இல்லை