பக்கவாதம் ஏற்பட்டவுடன் கொடுக்க வேண்டிய அவசர சிகிச்சை முறைகள் :

                      * பக்கவாதம் ஏற்பட்டவர்களை நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரத்த ஓட்டத்தை சரிசெய்வதற்கான ஊசி மருந்தை போட்டால் பக்கவாதத்தை போக்க முடியும்.

                      * காலதாமதமாக சிகிச்சைக்கு வந்தால் பக்கவாதம் சரியாக பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகும். அப்படியே ஆனாலும் முழுமையாக சரியாகாது. பக்கவாதம் வந்தவர்களை விரைந்து குறித்த காலத்திற்குள் சிகிச்சை எடுத்தால் 100 சதவீதம் சரியாகும்.

பக்கவாதம் ஏற்பட்டவுடன் கொடுக்க வேண்டிய அவசர சிகிச்சை முறைகள்

பக்கவாதம் ஏற்பட்டவுடன் கொடுக்க வேண்டிய அவசர சிகிச்சை முறைகள் :

                      * பக்கவாதம் ஏற்பட்டவர்களை நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரத்த ஓட்டத்தை சரிசெய்வதற்கான ஊசி மருந்தை போட்டால் பக்கவாதத்தை போக்க முடியும்.

                      * காலதாமதமாக சிகிச்சைக்கு வந்தால் பக்கவாதம் சரியாக பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகும். அப்படியே ஆனாலும் முழுமையாக சரியாகாது. பக்கவாதம் வந்தவர்களை விரைந்து குறித்த காலத்திற்குள் சிகிச்சை எடுத்தால் 100 சதவீதம் சரியாகும்.

கருத்துகள் இல்லை