தேமல் என்றால் என்ன?
* தேமல் என்பது வைட்டமின் சி’ குறைபாடு ஏற்படுவதால் வருகிறது.
தேமல் ஏற்படக் காரணங்கள் :
* சரும ஒவ்வாமைக்கு ‘வைட்டமின் சி’ குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைவு, காஸ்மெடிக் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், அதிக வாசனையுடைய பவுடர், மசாலா உணவுகள் என எண்ணிலடங்காத காரணிகள் தேமல் உண்டாகிறது.
* இவ்வகைகாரணிகளுடன் வெளியிடங்களுக்குப் போகும்போது, புறஊதாக் கதிர்களை தன் பால் ஈர்த்துக்கொள்ளும் போது தோல் ஆங்காங்கே சிவந்து போவது, முதுகு பகுதியில் புள்ளிப்புள்ளியாகத் தோன்றுவது, தோலில் வெள்ளை நிறத்தில் தேமல் போன்று தோன்றி அரிப்பை ஏற்படுத்தும்.
* வெள்ளை தேமல் கறுப்பாக மாறிவிடுவது, உதட்டில் ப்ளூ மற்றும் வைலட் நிறங்களில் திட்டுத் திட்டாக தோன்றும்.
{ இந்த அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.}
தேமல் வராமல் தடுக்கும் முறைகள் :
* தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்தால் தேமல் மீண்டும் வராமல் தடுக்கலாம்.
தேமல் வந்தபின் காக்கும் முறைகள் :
* தினமும் இருவேளை குளிக்க வேண்டும்.
* கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் இருக்குமிடத்தில் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வந்தால் விரைவில் கருந்தேமல் மறையும்.
தேமல் வகைகள் :
* தலை படை
* முகப்படை
* உடல் படை
* தொடை இடுக்கு படை
* நகப்படை
* கால் படை
தேமல் உணவு வகைகள் :
* நெல்லிக்காய்
* முட்டை
* மீன்
கருத்துகள் இல்லை