சிக்கன் குனியா என்றால் என்ன? :

                   ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்கன்குனியா. திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரில் தான் அதிகம் இனப்பெருக்கமாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். இதுவே சிக்கன் குனியா ஆகும்.

சிக்கன் குனியா நோய் வருவதற்கான காரணங்கள் :

                      கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்நோய் வருகிறது. இதனால் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மூட்டுகளில் அதிக வலி இருக்கும்.

                    { இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

சிக்கன் குனியா சிகிச்சை :

                  * சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. கை கால்களுக்கு மிதமான பயிற்சி கொடுப்பது நல்லது.

                 * பெரியவர்களுக்கு ஐஸ் ஒத்தடமும் குழந்தைகளுக்கு மிதமான தண்ணீரில் ஒத்தடமும் கொடுக்கலாம்.

சிக்கன் குனியா நோய் வருவதற்கு முன் செய்ய வேண்டியவை :

                      * கொசுவிரட்டிகள் உடலில் பூசிக்கொள்ளலாம் மற்றும் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

                      * இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

சிக்கன் குனியா நோய் வந்தபின் தடுக்கும் வழிகள் :

                   * நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாக சாப்பிட வேண்டும். நல்ல சத்து மிக்க ஆகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

                  * வெளியே சென்று வீட்டிற்கு வரும்போது வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும்.

சிக்கன் குனியா நோய் வருவதற்கான காரணங்கள் | சிக்கன் குனியா சிகிச்சை | சிக்கன் குனியா நோய் வருவதற்கு முன் செய்ய வேண்டியவை | சிக்கன் குனியா நோய் வந்தபின் தடுக்கும் வழிகள்

சிக்கன் குனியா என்றால் என்ன? :

                   ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்கன்குனியா. திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரில் தான் அதிகம் இனப்பெருக்கமாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். இதுவே சிக்கன் குனியா ஆகும்.

சிக்கன் குனியா நோய் வருவதற்கான காரணங்கள் :

                      கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்நோய் வருகிறது. இதனால் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மூட்டுகளில் அதிக வலி இருக்கும்.

                    { இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

சிக்கன் குனியா சிகிச்சை :

                  * சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. கை கால்களுக்கு மிதமான பயிற்சி கொடுப்பது நல்லது.

                 * பெரியவர்களுக்கு ஐஸ் ஒத்தடமும் குழந்தைகளுக்கு மிதமான தண்ணீரில் ஒத்தடமும் கொடுக்கலாம்.

சிக்கன் குனியா நோய் வருவதற்கு முன் செய்ய வேண்டியவை :

                      * கொசுவிரட்டிகள் உடலில் பூசிக்கொள்ளலாம் மற்றும் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

                      * இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

சிக்கன் குனியா நோய் வந்தபின் தடுக்கும் வழிகள் :

                   * நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாக சாப்பிட வேண்டும். நல்ல சத்து மிக்க ஆகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

                  * வெளியே சென்று வீட்டிற்கு வரும்போது வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும்.

கருத்துகள் இல்லை