மராசுமஸ் என்றால் என்ன?
மராசுமஸ் என்பது கடுமையான ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தையின் உடலை மிகவும் மெலிந்து போகச் செய்யும் நோய் ஆகும்.
மராசுமஸ் எதனால் ஏற்படுகிறது?
கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மராசுமஸ் நோய் ஏற்படுகிறது. இந்நோய் தாக்குதலால் குழந்தையின் உடல் மெலிந்து போகும்.
மராசுமஸ் வராமல் தடுக்கும் முறைகள் :
மீன், இறைச்சி, முட்டை வௌளைக்கரு, பால், பட்டாணி, தானியங்கள் ஆகிய புரதம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் மராசுமஸ் வராமல் தடுக்கலாம்.
மராசுமஸ் வந்த பின் காக்கும் முறைகள் :
புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் உடலில் புரதச்ச்சத்து அதிகமாகி மராசுமஸ் நோயின் தாக்கம் கொஞ்சம் குறையும்.
உணவு முறைகள் :
* மீன், இறைச்சி, முட்டை வௌ;ளைக்கரு, பால், பட்டாணி, தானியங்கள் ஆகிய புரதம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
* பொதுவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை உண்பதால் குறைபாட்டு நோய் வராமல் தடுக்கலாம்.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
கருத்துகள் இல்லை