* மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக் கொள்ளவும். மாத்திரை எடுத்துக்கொள்வதால் பக்கவாதம் ஏற்படாமல் ஓரளவு தடுக்கும்.

                 * ரத்த அழுத்தத்தை 120/80 என்ற அளவில் சீராகப் பராமரிக்க வேண்டும்.

                  * புகைபிடிப்பதால் ரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு 4 சதவீதம் அதிகரிக்கிறது. அதனால், புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

                 * ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. மற்றவர்களைவிட உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 4 முதல் 6 மடங்கு பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

                 * குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள், மற்றும் குறைந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

                 * தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.

பக்கவாதம் வராமல் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை