மெட்ராஸ் ஐ என்றால் என்ன?
* கண்களின் வெளி சவ்வு அழற்சியே அல்லது சிவந்த கண் மெட்ராஸ் ஐ எனப்படுகிறது.
மெட்ராஸ் ஐ ஏற்படக் காரணங்கள் :
* அடினோ வைரஸ் என்ற வைரஸ் மூலம் இந்நோய் ஏற்படுகிறது.
* இந்த வைரஸ் சூடான, ஈரபதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது.
* இது பருவநிலை மாறுபாடல் வரும் ஒரு வியாதி.
* நேருக்கு நேர் பார்த்தால் வராது. ஆனால் எதிர்ப்பு சக்தி குறைனவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும்.
{ எனவே மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
கருத்துகள் இல்லை