பெரி பெரி நோய் என்றால் என்ன?

                    * பி வைட்டமின்களில் ஒன்றான, தையமின் பற்றாக்குறையினால் பெரி பெரி என்னும் நோய் ஏற்படும். ";வைட்டமின் பி"; என்பது, 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு ஆகும்.

பெரி பெரி நோய் காரணங்கள் :

                    * வைட்டமின் குறைபாடு காரணமாக பெரி பெரி நோய் ஏற்படுகிறது.

               { இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

பெரி பெரி நோய் வராமல் தடுக்கும் முறைகள் :

                   * வைட்டமின் பி சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

பெரி பெரி நோய் வந்தப்பின் காக்கும் முறைகள் :

                     * வைட்டமின் பி சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள இந்நோய் வீரியம் குறையும்.

உணவு முறைகள் :

             * முழு தானியங்கள், பருப்பு தீட்டப்படாத அரிசி, பால், மீன், இறைச்சி, பட்டாணி, பயறு வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை பெரி பெரி நோய் தாக்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பெரி பெரி நோய் காரணங்கள் | பெரி பெரி நோய் வராமல் தடுக்கும் முறைகள் | பெரி பெரி நோய் வந்தப்பின் காக்கும் முறைகள் | உணவு முறைகள்

பெரி பெரி நோய் என்றால் என்ன?

                    * பி வைட்டமின்களில் ஒன்றான, தையமின் பற்றாக்குறையினால் பெரி பெரி என்னும் நோய் ஏற்படும். ";வைட்டமின் பி"; என்பது, 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு ஆகும்.

பெரி பெரி நோய் காரணங்கள் :

                    * வைட்டமின் குறைபாடு காரணமாக பெரி பெரி நோய் ஏற்படுகிறது.

               { இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

பெரி பெரி நோய் வராமல் தடுக்கும் முறைகள் :

                   * வைட்டமின் பி சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

பெரி பெரி நோய் வந்தப்பின் காக்கும் முறைகள் :

                     * வைட்டமின் பி சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள இந்நோய் வீரியம் குறையும்.

உணவு முறைகள் :

             * முழு தானியங்கள், பருப்பு தீட்டப்படாத அரிசி, பால், மீன், இறைச்சி, பட்டாணி, பயறு வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை பெரி பெரி நோய் தாக்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை