கை குடைச்சல் என்றால் என்ன?
* ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணிநேரம் வேலை செய்பவர்களுக்கும் இப்பிரச்சினை வரும்.
கை குடைச்சல் காரணங்கள் :
* முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை குடைச்சல் வரும்.
* இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, கை நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாதல், வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல்.
எப்போது எல்லாம் கை குடைச்சல் வரும்:
* தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டும்போது, ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்வது, மன அழுத்தம் உள்ளவர்கள் கை குடைச்சல் உண்டாகும்.
* பெண்களில் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவருக்கு கை, குடைச்சல் அதிகமாக வரும்.
* மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, இரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு போன்றவை காரணங்கள் ஆகும்.
கை குடைச்சல் உண்ணவேண்டிய உணவு முறைகள் :
* புழுங்கலரிசி உணவு
* கஞ்சி
* எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி
* உளுந்து
* ரசம்
கை குடைச்சல் தவிர்க்க வேண்டிய உணவு முறைகள்:
* கிழங்கு வகைகள்
* காரம் அதிகமுள்ள உணவுகள்
* கொழுப்பு நிறைந்த உணவுகள்
கை குடைச்சல் உடற்பயிற்சிகள் :
* கை பயிற்சி
* மண்டுகாசனம்
* நடைப்பயிற்சி
கருத்துகள் இல்லை