மூளைக்கட்டி என்றால் என்ன?

                   மூளைக்கட்டி என்பது மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி ஆகும்.

மூளைக்கட்டி வகைகள் :

                   * முதல் நிலை மூளைக்கட்டி புற்று அல்லாத தணிந்த நிலை (Benign) மூளைக்கட்டியாகும் அல்லது புற்றுநோய் மூளைக்கட்டியாகும்.

                  * இரண்டாம் நிலை மூளைக்கட்டி, உடலின் வேறு பகுதியில் உருவான கேன்சர் மூளைக்கும் பரவி கட்டி ஏற்படுதல் என்பதாம்.

மூளைக்கட்டி நோய் கண்டறிதல் :

                    * சி.டி. ஸ்கேன்

                    * ஆஞ்சியோ கிராம்

                   * தலை மற்றும் தலையோடு எக்ஸ்-ரே

மற்ற ஸ்கேன்கள் :

                   மற்ற ஸ்கேன்கள் : எம்.ஆர்.எஸ். ஸ்கேன், சிங்கிள் ஃபோட்டான் எமிஷன் டோமோ கிராஃபி (எஸ்.பி.ஈ.சி.டி) அல்லது பொசிஷன் எமிஷன் டோமோகிராஃபி (பி.ஈ.டி.) ஆகியன மூலம் மூளை ரசாயனச் செயல்பாடுகள், ரத்த ஓட்டம் ஆகியவற்றை மருத்துவர்கள் கணிப்பார்கள்.

மூளைக்கட்டி சிகிச்சை :

                    * ஸ்டெராய்ட் மருத்துவம் மூளைத்திசு வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க செய்யப்படும்.

                    * வலிப்பு ஏற்படுவதைத் தடுக்க வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படும்.

                   * மூளைக்கட்டியால் மூளையில் திரவம் சேரத் தொடங்கினால், திரவத்தை வெளியேற்ற மூளையில் மெல்லிய குழாய் ஒன்றை பொருத்தி வெளியேற்றுதல்.

 மூளைக்கட்டி அறுவை சிகிச்சை :

                    * மூளைக்கட்டி பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தே அகற்றப்படும்.

                    * ஆரோக்கியமான திசுக்கள் சேதமடையாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

                    * சில வகைக்கட்டிகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றப்படும்.

ரேடியேஷன் :

                       உயர் சக்தி கதிர் வீச்சு மூலம் கட்டி செல்களை அழித்தல்.

கெமோதெரபி :

                      வாய் வழியாக அல்லது ஐ.வி. மருந்துகள் மூலம் புற்று நோய் செல்களை அழித்தல்.

மூளைக்கட்டி வகைகள் | மூளைக்கட்டி நோய் கண்டறிதல் | மூளைக்கட்டி சிகிச்சை | மூளைக்கட்டி அறுவை சிகிச்சை |

கருத்துகள் இல்லை