அல்பினிசம் நோய் வந்தபின் காக்கும் முறைகள் :

                  * நம் உடலில் சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

                 * மற்ற இடங்களில் தோல் கருப்பாகி, வெண் படலம் வித்தியாசமாக தெரிய துவங்கி விடும்.

                 * எனவே, சன் பில்டர் 30 சதவீதம் அடங்கிய, சன்ஸ்கிரீன் லோஷனை, உடலில் வெயில் படும் இடங்களில் பூசிக் கொண்ட பிறகே, வெளியில் செல்ல வேண்டும்.

                 * குடை விரித்து செல்வது மிக மிக அவசியம்.

                 * சிறிய வெண் படலங்களை, சில களிம்புகளைப் பூசி மறைக்கலாம்.

                 * டாக்டர்களின் பரிந்துரையின் பேரில், ஸ்டிராய்டு களிம்புகளும் பூசலாம்.

அல்பினிசம் நோய் வந்தபின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை