* இளம் சிவப்புக் கண் நோய் என்பது கண்ணின் வெள்ளைப்பகுதியை (ஸ்க்ளீரா) மூடியிருக்கும் மெல்லிய சவ்வில் (கண்ஜங்டிவா) ஏற்படும் வீக்கம் ஆகும். இந்தச் சவ்வு இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறும்.

                     * இளம் சிவப்புக் கண்ணோய் பெரும்பாலும் வைரசினால் உண்டாகிறது. பாக்டீரியா தொற்றியினால் அல்லது ஒரு ஒவ்வாமை செயல்பாட்டினால் உண்டாகலாம்.

                     * இளம் சிவப்புக் கண் நோய் கண்ஜங்டிவிற்றிஸ் என்றும் அழைக்கப்படலாம்.

இளம் சிவப்புக் கண் நோய் என்பது என்ன?

கருத்துகள் இல்லை