* பக்கவாதம் வந்தவர்கள் பல்வேறு இயன்முறை மருத்துவம் (PHYSIOTHERAPY) பயிற்சிகளுக்குப் பிறகு இயல்பான வாழ்க்கை வாழலாம்.
* பக்கவாதம் வந்தவுடன் சில மருந்துகளைக் கொடுத்து உடனடியாக இரத்த ஓட்டத்தை சீரடைய வைத்து கோமா அல்லது நிரந்த பக்கவாதத்தில் இருந்து நோயாளிகளைக் காப்பாற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன.
* மூளையில் ரத்த திட்டால் ஏற்பட்ட பக்கவாதத்தை உடனடியாகக் கண்டறிந்து தலையில் அறுவை சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்றும் முறை வந்துள்ளது.
* ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், ரத்த திட்டுக்கள் போன்றவற்றை உடலில் பரிசோதனை செய்து அவற்றை முன்கூட்டியே நீக்குவதால் மேற்கொண்டு பக்கவாதம் வராமலும் தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை