பக்கவாதம் என்றால் என்ன ?
பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கசிவு போன்ற சில பிரச்சினைகளால் ஏற்படுகிறது.
பக்கவாதம் ஏற்படக் காரணங்கள் :
* ஒரு பக்க கை, கால் செயலிழத்தல் பக்கவாதம் ஆகும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, சிகரெட், மது பழக்கம், உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.
* மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. 70 சதவீதம் ரத்த ஓட்டம் தடைபடுவதாலும் 30 சதவீதம் ரத்த கசிவாலும் பக்கவாதம் ஏற்படுகிறது.
{ இவ்வாறாக இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
கருத்துகள் இல்லை