குவாஷியர் நோய் என்றால் என்ன?;
* ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு மற்றும் கால்களில் விக்கத்தை ஏற்படுத்துவது குவாசியோக்கர் நோய் ஆகும்.
குவாஷியர் நோய் காரணங்கள் :
* உணவில் புரோட்டீன் சத்துக்கள் குறைவதால் குவாஷியர் நோய் ஏற்படுகிறது.
* இந்த நோய் 1-5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
குவாஷியர் நோய் வராமல் தடுக்கும் முறைகள் :
* புரதச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொண்டால் குவாஷியர் நோய் வராமல் தடுக்க முடியும்.
குவாஷியர் நோய் வந்தப்பின் காக்கும் முறைகள் :
* ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், உணவுப் பொருட்கள் சாப்பிட ஊட்டச்சத்து மிகுந்து நோய் வீரியம் குறையும்.
உணவு முறைகள் :
* மீன், இறைச்சி, முட்டை வௌ;ளைக்கரு, பால், பட்டாணி, தானியங்கள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை