தட்டம்மை என்றால் என்ன?

                     * வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கலாம்.

                    * இது வைரசால் (குறிப்பாக பாரோமைக்சோ வைரஸ்) உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும்.

                   * நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச்சளியின் மூலமாக இது பரவுகிறது.

தட்டம்மை ஏற்படக் காரணங்கள் :

                 * இந்த வைரஸ், ஒற்றை இழையும், எதிர் - உணர்வும், ஆர்.என்.ஏ. பொதிந்த வைரசுமாகும். பாரோமைக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த மார்பிலிவைரஸ் இனத்தைச் சார்ந்தது.

                 * இந்த வைரசின் இயற்கையான ஓம்புயிரி மனிதர்கள் ஆவர்.

                 { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

தட்டம்மை வராமல் தடுக்கும் முறைகள் :

                   * தட்டம்மை என்ற தடுப்பூசி மூலம் தட்டம்மையைத் தடுக்கலாம்.

                  * 12 - 15 மாதத்தில் முதல் முறையாகவும், 4 வாரங்கள் கழித்து அடுத்த தவணை மருந்தும் அளிக்க வேண்டும். 4 - 6 வயது வரை தடுப்பு மருந்து அளிக்கலாம்.

தட்டம்மை வந்தபின் காக்கும் முறைகள் :

                     * தட்டம்மைக்கு எனத் தனியாக எந்த சிகிச்சையும் இல்லை. சிக்கலில்லாத தட்டம்மை நோய், ஓய்வு மற்றும் ஆதரவு சிகிச்சை மூலம் குணமாகும்.

நோயின் கடுமையைக் குறைக்கும் வழிகள் :

                  * படுக்கையில் ஓய்வு

                  * ஈரப்பதமான காற்று

தட்டம்மை பரவும் முறைகள் :

                   * விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது ஏற்படும்.

                  * நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம் மேல் படும்போதும் பரவும்.

                  * 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

                 * தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும் மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரவும்.

தட்டம்மை உண்ண வேண்டிய உணவுகள் :

                    * அரிசி

                    * தேங்காய்

                    * வெள்ளை உப்புமா போன்ற மாவுச்சத்து உள்ள உணவுப்பொருட்கள்

தட்டம்மை தவிர்க்கவேண்டிய உணவுகள் :

                    * பட்டை

                    * கிராம்பு

                    * சோம்பு

                    * அசைவ உணவுகள்

தட்டம்மை ஏற்படக் காரணங்கள் | தட்டம்மை வராமல் தடுக்கும் முறைகள் | தட்டம்மை வந்தபின் காக்கும் முறைகள் | நோயின் கடுமையைக் குறைக்கும் வழிகள் | தட்டம்மை பரவும் முறைகள் | தட்டம்மை உண்ண வேண்டிய உணவுகள் | தட்டம்மை தவிர்க்கவேண்டிய உணவுகள்

தட்டம்மை என்றால் என்ன?

                     * வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கலாம்.

                    * இது வைரசால் (குறிப்பாக பாரோமைக்சோ வைரஸ்) உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும்.

                   * நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச்சளியின் மூலமாக இது பரவுகிறது.

தட்டம்மை ஏற்படக் காரணங்கள் :

                 * இந்த வைரஸ், ஒற்றை இழையும், எதிர் - உணர்வும், ஆர்.என்.ஏ. பொதிந்த வைரசுமாகும். பாரோமைக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த மார்பிலிவைரஸ் இனத்தைச் சார்ந்தது.

                 * இந்த வைரசின் இயற்கையான ஓம்புயிரி மனிதர்கள் ஆவர்.

                 { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

தட்டம்மை வராமல் தடுக்கும் முறைகள் :

                   * தட்டம்மை என்ற தடுப்பூசி மூலம் தட்டம்மையைத் தடுக்கலாம்.

                  * 12 - 15 மாதத்தில் முதல் முறையாகவும், 4 வாரங்கள் கழித்து அடுத்த தவணை மருந்தும் அளிக்க வேண்டும். 4 - 6 வயது வரை தடுப்பு மருந்து அளிக்கலாம்.

தட்டம்மை வந்தபின் காக்கும் முறைகள் :

                     * தட்டம்மைக்கு எனத் தனியாக எந்த சிகிச்சையும் இல்லை. சிக்கலில்லாத தட்டம்மை நோய், ஓய்வு மற்றும் ஆதரவு சிகிச்சை மூலம் குணமாகும்.

நோயின் கடுமையைக் குறைக்கும் வழிகள் :

                  * படுக்கையில் ஓய்வு

                  * ஈரப்பதமான காற்று

தட்டம்மை பரவும் முறைகள் :

                   * விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது ஏற்படும்.

                  * நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம் மேல் படும்போதும் பரவும்.

                  * 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

                 * தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும் மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரவும்.

தட்டம்மை உண்ண வேண்டிய உணவுகள் :

                    * அரிசி

                    * தேங்காய்

                    * வெள்ளை உப்புமா போன்ற மாவுச்சத்து உள்ள உணவுப்பொருட்கள்

தட்டம்மை தவிர்க்கவேண்டிய உணவுகள் :

                    * பட்டை

                    * கிராம்பு

                    * சோம்பு

                    * அசைவ உணவுகள்

கருத்துகள் இல்லை