* தகாத உடலுறவு கொள்வதை தவிர்த்து, ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழ வேண்டும்.
* தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல் வேண்டும்.
* இரத்ததானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாக பெறுதல்.
* எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்ட தாய் கருவுற்றிருக்கும் போது தக்க சிகிச்சை பெறுவதன் மூலம், பிறக்கப் போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை