* டைஃபாய்டு, மலேரியா, ஹெபடைடிஸ், அம்மை போன்றவற்றுக்கு முன்கூட்டியே தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டால் அந்த நோய் வராமல் தடுக்கலாம்.
* வைட்டமின் மற்றும் மினரல் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை தினசரி உணவில் கட்டாயமாகச் சேர்த்துக்கொள்வதன் மூலம் தடுக்கலாம்.
* காய்கறி, பழங்கள், கீரை போன்றவற்றை நன்றாகக் கழுவியே உபயோகிக்க வேண்டும்.
* வாட்டர் ஃபில்டராக இருந்தாலும், கொதிக்க வைத்த தண்ணீர் தான் குடிக்க வேண்டும்.
* ஃபாஸ்ட் ஃபுட் உணவு உண்பதை குறைப்பதன் மூலம் காய்ச்சலை தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை