இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் வித விதமாக சமைக்க நேரமில்லாத காரணங்களால் வீட்டு உணவில் வத்தல், வடகம் போன்றவை அதிகம் இடம்பிடிக்கிறது. பல வகையான சுவைகளில் வத்தல் வகைகள் உள்ளன. இதனை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் வத்தல் வகைகளை தயாரித்தால் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் நிரந்தர விற்பனை வாய்ப்பு உள்ளது.
* மோர் - ஒரு லிட்டர்
* காய்ந்த மிளகாய் - 3
* உப்பு - தேவைக்கேற்ப்ப
வத்தலுக்கு தேவையான பொருட்கள்:
* பச்சை சுண்டைக்காய் - அரை கிலோ* மோர் - ஒரு லிட்டர்
* காய்ந்த மிளகாய் - 3
* உப்பு - தேவைக்கேற்ப்ப
கருத்துகள் இல்லை