* எலும்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிப்பதாகும். குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது எலும்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் எலும்புருக்கி நோயை ஏற்படுத்தும்.

                 * உணவில் உள்ள கால்சியம் சரியான முறையில் உறிஞ்சப்படாமல்  இரத்தத்தில் கால்சிய பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் எலும்பு மற்றும் பல் குறைபாடுகள் மற்றும் நரம்புத் தசை அறிகுறிகள் தோன்றும்.

                 * உதாரணமாக அதிகப்படியான உணர்ச்சிவசப்படுதலும்.

                 * முதுகெலும்பு வளைதல், கால் வளைதல், எலும்பு முறிவடைதல் இந்நோயால் ஏற்படும்.

எலும்புருக்கி நோய் ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை