* தொடர்ச்சியான பயணத்தால் மலச்சிக்கல் ஏற்படும்.
* உடம்பைக் குறைப்பதற்காக உணவின் மொத்த அளவைக் குறைத்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படும்.
* வெளியிடங்களில் கழிப்பறையினை பயன்படுத்த தயங்குதல். பல வேளைகளில் பயமே மலச்சிக்கலுக்குக் காரணமாகின்றது.
* இரும்புச்சத்து மாத்திரை, வயிற்றுவலி மாத்திரை, சிறுநீர் வெளியேற பயன்படுத்தும் மாத்திரை முதலியவற்றை உட்கொள்தல், தூக்க மாத்திரையை அதிகமாக உட்கொள்தல்.
* அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க முதியவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை. இதுவும் மலச்சிக்கலுக்கு காரணமாகிறது.
* மலம் கழிக்கும் கழிவறை சரியாக இல்லாததாலும், இடுப்பு, முழங்கால் வலியால் அவதிப்படும் முதியோர் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதாலும் இதற்கு காரணமாகும்.

கருத்துகள் இல்லை