சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நூடுல்ஸை குடிசைத்தொழிலாக ஆரம்பித்து அதிக லாபம் ஈட்ட முடியும். இவ்வுணவிற்கு மக்களிடத்தில் என்றும் நல்ல வரவேற்பு இருப்பதால் சுலபமாக உற்பத்தி செய்து நாம் எதிர் பார்ப்பதை விட அதிக லாபம் பெற முடியும்.
* கோதுமை மாவு
* தண்ணீர்
* மாவை பதப்படத்தும் இயந்திரம்
* இந்த மாவு கலவையை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால் மெல்லியதாக ரோல் வடிவில் வெளியே வரும்.
* பின்னர் இந்த ரோலை அதே இயந்திரத்தில் மீண்டும் செலுத்தும்போது தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல் நூலாக வெளியே வரும்.
* இதனை எடுத்து ஒரு கம்பியில் தொங்க விட்டு வேக வைக்கும் இயந்திரத்தில் போட்டு சுமார் 40 முதல் 50 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் இதனை ஒரு டிரேயில் போட்டு வெயிலில் ஒரு நாள் உலர்த்த வேண்டும். உலர்த்தப்பட்ட நூடுல்ஸை தேவையான அளவுகளில் எடை போட்டு பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
நூடுல்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள் :
* மைதா மாவு* கோதுமை மாவு
* தண்ணீர்
* மாவை பதப்படத்தும் இயந்திரம்
நூடுல்ஸ் தயாரிக்கும் முறை :
* பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் நன்றாக பிசைய வேண்டும்.* இந்த மாவு கலவையை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால் மெல்லியதாக ரோல் வடிவில் வெளியே வரும்.
* பின்னர் இந்த ரோலை அதே இயந்திரத்தில் மீண்டும் செலுத்தும்போது தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல் நூலாக வெளியே வரும்.
* இதனை எடுத்து ஒரு கம்பியில் தொங்க விட்டு வேக வைக்கும் இயந்திரத்தில் போட்டு சுமார் 40 முதல் 50 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் இதனை ஒரு டிரேயில் போட்டு வெயிலில் ஒரு நாள் உலர்த்த வேண்டும். உலர்த்தப்பட்ட நூடுல்ஸை தேவையான அளவுகளில் எடை போட்டு பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
கருத்துகள் இல்லை