பாதங்களில் வரும் நோய்களில் முதன்மையானது சேற்றுப்புண். கான்டிடா ஆல்பிகன்ஸ் எனும் காளான் கிருமிகள், பாதங்களில் விரல் இடுக்குகளைப் பாதிக்கும்போது சேற்றுப்புண் வருகிறது. இந்தக் கிருமிகள் அசுத்தமுள்ள இடங்களிலும் அதிக ஈரமுள்ள இடங்களிலும் நன்கு வளர்ச்சி பெறும். ஆகவே அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள் போன்றோருக்குச் சேற்றுப் புண் வருகிறது.

சேற்றுப்புண் என்றால் என்ன?

கருத்துகள் இல்லை