ரோஜாவை போன்று அழகிய முகம் வேண்டும் என்று அனைத்து பெண்களும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு ரோஸ் வாட்டர் உறுதுணையாக இருக்கிறது. ரோஸ் வாட்டர் முகத்தில் உள்ள பிசுபிசுப்பு தன்மையை போக்கி முகம் மிருதுவாக இருக்க துணை புரிகிறது. முகத்திற்கு பிரஷ் ஆன தோற்றத்தை கொடுத்து சருமத்தில் உள்ள பருக்களை மறைய செய்து முகத்தை பொலிவாக வைக்க பயன்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ரோஸ் வாட்டரை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.

தேவையான பொருட்கள் :

                       * ரோஜா பூக்கள்

                       * தண்ணீர்

தயாரிக்கும் முறை :

                   * ரோஸ் வாட்டர் செய்வதற்காக தேர்ந்தெடுக்கும் ரோஜாப்பூ தரமானதாகவும், நாட்டு ரோஜாப்பூவாகவும், பிங்க் நிறப்பூவாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

                   * புதிதாக பறித்த மனமுள்ள நாட்டு ரோஜாப்பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும்.

                  * அதில் ரோஜா இதழ்களை போட வேண்டும். ரோஜா இதழ்களின் நிறம் மாறி தண்ணீர் பிங்க் நிறமாக மாறும் வரை சூடேற்றவும்.

                  * பின்பு இரண்டு லிட்டர் தண்ணீர் அரை லிட்டர் அளவிற்கு வரும் வரை நன்றாக பாத்திரத்தை மூடி வைத்து காய்ச்ச வேண்டும். இப்பொழுது நல்ல மனமுள்ள ரோஸ் வாட்டர் ரெடி.

                  * தயாரிக்கப்பட்ட ரோஸ் வாட்டரை நன்கு ஆற வைத்து, பிறகு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, விற்பனைக்கு தயார் செய்யலாம்.

விற்பனை செய்யும் முறை :

                      இவ்வாறு தயாரிக்கப்பட்ட ரோஸ் வாட்டரை பாட்டில்களில் அடைத்து பார்லர்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு சில்லறையாகவும், மொத்தமாகவும் கொடுத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல இலாபம் ஈட்டலாம்.

ரோஸ் வாட்டர் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை