* ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்டினால் நோய் குறையும்.

                 * மருதாணி இலையை அரைத்து பூசி வர நகச்சுற்று குணமாகும். இது நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி விளங்குகிறது.

                 * நகக்கண்ணில் புண் அல்லது நகச்சுற்று ஏற்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக்கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

நகச்சுற்று குணமடைய மருத்துவம்

கருத்துகள் இல்லை