* துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.

                    * மாதுளம் பழத்தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.

                    * கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூசினால், படர் தாமரை குணமாகும்.

                    * இலவங்கப் பட்டையை நீர் விட்டு மையாக அரைத்துப் பூசலாம்.

                    * அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

                    * பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வந்தால் குணமாகும்.

                    * படர்தாமரை உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி வர படர்தாமரை நீங்குவதோடு, பரவுவதும் தடுக்கப்படும்.

                    * கடுகு அல்லது அதன் எண்ணெயை அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தாலும் படர்தாமரை மறையும்.

                    * மஞ்சள் தூள் பூஞ்சையின் தாக்குதல்களை தடுக்கும் வல்லமை படைத்தது, இதனை தடவி வந்தால் படர்தாமரை நீங்கும்.

படர் தாமரை பொதுவான மருத்துவக் குறிப்புகள்

கருத்துகள் இல்லை