* முரட்டுத்தனமாக பல் துலக்குவதாலும், பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும், மெல்லியக் காயங்கள் மூலமும், வாய்ப்புண் ஏற்படும். புகைப்பிடித்தல்.

                      * மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்களால் வாய்ப்புண் ஏற்படும்.

                      * உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் ஏற்படும்.

                      * முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுதல். சில தரம் குறைந்த பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் வரும்.

                     * மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது. மிகச் சூடாக காபி, டீ குடித்தால் வாய்ப்புண் வருவதுண்டு.

                            { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

வாய்ப்புண் ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை