* செயல்திறன்மிக்க தடுப்பாற்றல் முறையின் மூலம் முழுமையாக தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்றுதான் டெட்டானஸ்.
* டெட்டானஸ் டாக்ஸாய்ட் தனியாகவோ அல்லது பெரும்பாலான நேரங்களில் மூன்று கூறுகளையுடைய தடுப்புசியில், ஒரு கூறாகவோ கிடைக்கிறது.
* இது குழந்தைகளுக்கு முதன்மை தடுப்பூசியாக டிப்தீரியா டாக்ஸாய்ட் மற்றும் பெர்டுஸிஸ் வாக்சினுடன் (டீபிடி) கலந்தும் மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு டிப்தீரியா டாக்ஸாய்டாகவும் கிடைக்கும்.
* முதன்மை தடுப்பாற்றலுக்காக, பெரியவர்களுக்கு, டெட்டானஸ் ஊசியினை இரண்டு முறை, 4 அல்லது 6 வார இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது ஊசி, இரண்டாம் ஊசிக்குப்பிறகு 6 முதல் 12 மாதங்கள் கழித்து கொடுக்கப்படவேண்டும்.
* 10 வருடங்களுக்கு ஒருமுறை, நோய் எதிர்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளும் வண்ணம், கூடுதல் மருந்தானது கொடுக்கப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை