* குடலில் செரிமானத்துக்கு உதவுகிற என்சைம்கள் வெப்பக் காலத்தில் குறைவாகச் சுரப்பதால், வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

               * வெப்பம் நிறைந்த பருவநிலையில் சில பாக்டீரியாக் கிருமிகள் வளர்ச்சி அடைவது அதிகரிக்கிறது. நாம் பயன்படுத்தும் குடிநீர், உணவில் இவை கலந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன.

வயிற்றுப்போக்கு உருவாகும் முறை :dysentery

                   * வாந்தி வரும்பொழுது அதை வெளியே அனுப்பாமல் வயிற்றை ஜீரணம் செய்வதற்காக எதாவது ஒரு வைத்தியம் செய்தால் அந்த வாந்தி ஜீரணமாகி சிறுகுடல், பெருங்குடல் மற்றும் இரத்ததில் கலக்கும். இதனால் சில நாட்களுக்கு பிறகு இந்த கழிவுப்பொருட்கள் உடலில் தங்கி கெட்டியாகி மலச்சிக்கலை உண்டு செய்யும். இப்படி குடல் பகுதிகளில் கழிவுப்பொருள் அதிகமாகி தேங்கும்பொழுது நமது உடல் குடலைச் சுத்தம் செய்வதற்காக ஒரு சுரப்பியை சுரக்க வைக்கும். அதுதான் வயிற்றுப்போக்கு சுரப்பி.

                  * சிலருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்கு என்பது ஒரு நோயல்ல. பல நாட்களாக ஒழுங்காக மலம் போகாமல் அடைபட்டு இருக்கும்பொழுது உடலில் இந்தக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக சில சுரப்பிகளைச் சுரக்கவைத்துக் குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளை கழுவி சுத்தம்செய்வதுதான் வயிற்றுப்போக்கு.

வயிற்றுப்போக்கு ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை