பாப் கார்ன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு திண்பண்டம். பாப் கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப் கார்ன் மக்காச்சோளத்தினால் செய்யப்படுகிறது. மக்காச்சோளத்தில் பழங்களுக்கு இணையான நார் சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை விற்பனை செய்வதன் மூலம் அசத்தலான இலாபம் அடையலாம்.

தேவையான பொருட்கள் :

                       * பாப் கார்ன் இயந்திரம்

                       * காய்ந்த சோளம்

                       * மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி

                       * ஆயில்

                       * உப்பு

செய்முறை விளக்கம் :

                 * தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான மக்காச்சோளங்களை வாங்க வேண்டும், சுகாதாரமான முறையில் அதனை தயார் செய்ய வேண்டும். இயந்திரத்தில் காய்ந்த மக்காச்சோளங்களை போட்டு அதனுடன் மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணைய் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூடான பாப் கார்ன் ரெடி.

                 * இதனை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

          குறிப்பு : மக்காச்சோளத்தில் இனிப்பு எசன்ஸ் சேர்த்து இனிப்பு பாப் கார்னும் தயார் செய்யலாம்.

விற்பனை முறைகள் :

                * இதன் பயன்பாடு திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அதிகம் என்பதால் அத்தகைய இடங்களில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல இலாபம் அடையலாம்.

                * தயார் செய்த பாப் கார்ன்களை சிறிய மற்றும் பெரிய அளவிலான காற்றுப் புகாத பாட்டில்களில் அடைத்தோ அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்து இலாபம் அடையலாம்.

பாப் கார்ன் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை