* செல்லப்பிராணிகளுக்கு படர்தாமரை நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

                     * சீப்புகள் அல்லது தொப்பிகள் போன்ற தனிப்பட்ட நபருக்குரிய பொருட்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

                      * பொது இடங்களுக்குச் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லுதல் வேண்டும்.

                      * படர்தாமரை ஒருவரோடு ஒருவர் நேரடித் தொடர்பு வைப்பதன் மூலமாகப் பரவும்.

                      * தொற்றுநோயுள்ள நபர் அல்லது செல்லப்பிராணிகளிடமிருந்து தூர விலகியிருக்க வேண்டும்.

                      * படர்தாமரை தாக்காமல் இருக்க, காலை, இரவு என, இரு வேளைகளிலும், சுத்தமான நீரில் குளிக்க வேண்டும்.

                      * அழுக்கு துணிகளை பயன்படுத்தக் கூடாது. சலவை செய்த துணிகளையே பயன்படுத்த வேண்டும். இவற்றை பின்பற்றினால் படர்தாமரையை தடுக்க முடியும்.

                     * அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது.

                     * காளான் படை உள்ளவர்களைத் தொட்டுப் பழகுவதும் நெருங்கிப் பழகுவதும் கூடாது.

                     * படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியனவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.

படர்தாமரை வராமல் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை