* நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது வைத்திருப்பதே நகச்சுற்றைத் தவிர்க்க ஒரே வழியாகும்.

                  * நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

                  * நகங்கள் வளரும்போது இடுக்குகளில் அழுக்குகள் தேங்க வாய்ப்பிருக்கிறது.

                  * நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்ட வேண்டும். குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.

                  * பாக்டீரியா, பூஞ்சைகள் தேங்காத வண்ணம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

                  * நல்ல கூரான நகவெட்டியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

                  * கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும், கால் நகங்களானது நேராகவும் இருக்குமாறு வெட்ட வேண்டும்.

                  * நகங்களை ஒட்ட வெட்டுவது தவறு.

                 * நகம் கடிப்பதை தவிர்க்க வேண்டும்.

நகச்சுற்று வராமல் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை