* காலையில் வெந்நீரில் உப்பு சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து குடிப்பது நல்லது.
* உலர்ந்த அத்திப்பழத்தை இரவில் தண்ணீரில், ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
* சாப்பிடும் முன்னும் அல்லது பின்னும் பப்பாளி பழத்தை உண்பது மலச்சிக்கலை குணமாக்கும்.
* காரட் ஜுஸ் உடன் பசலைக் கீரை ஜுஸ், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழ சாறு சேர்த்து பருகினால் மலச்சிக்கல் நீங்கும்.
* காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான மூன்று டம்ளர் நீரில் சிறிது கல் உப்பினை கரைத்து, குடித்துவிட்டு, பிறகு சிறிது நேரம் வீட்டிற்குள் நடைப்பயிற்சி செய்தால், உடணே கழிவு வெளியேறிவிடும்.

கருத்துகள் இல்லை