* எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவையே ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டும். அதாவது இட்லி, இடியாப்பம், புட்டு, ஆப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.
* ஆஸ்துமா நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டும் மோர் சாதம் சாப்பிடலாம். மோரில் கொஞ்சம் மிளகைக் கலந்து சாப்பிட வேண்டும்.
* வயிற்றுப் புண் பிரச்சினை உள்ள நோயாளிகள் மிளகுக்குப் பதிலாக மஞ்சள்தூள் கலந்த மோரை ஊற்றி பகலில் சாதம் சாப்பிடலாம்.
* உலர் கொடி முந்திரியுடன் சில வகை உலர் பழ வகைகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
* முசுமுசுக்கைக் கீரை மிகவும் நல்லது.
* வேகவைத்த காய்கறிகளுடன் கோதுமை ரொட்டி அல்லது சப்பாத்தியை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
* சமைக்கப்படாத காய்கறிகளால் ஆன சாலட் வகைகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
* இரவு உணவை உரங்கச் செல்வதற்கு 2 மணி நேத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளவும்.
* ஆஸ்துமா நோயாளிகள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது அவசியம்.
* ஐஸ்கிரீம் உள்பட நீர்ச்சத்து மிகுந்த வௌ;ளரிக்காய், பூசணி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
* பால், வெண்ணெய், நெய் உள்பட கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது அவசியம்.
* வாயுக் கோளாறைத் தவிர்க்க உருளைக் கிழங்கு உள்பட கிழங்கு வகைகளை உணவில் தவிர்ப்பது அவசியம்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளை கைவிடுவது நல்லது.
* முதல் சில தினங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* ஆஸ்துமா நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டும் மோர் சாதம் சாப்பிடலாம். மோரில் கொஞ்சம் மிளகைக் கலந்து சாப்பிட வேண்டும்.
* வயிற்றுப் புண் பிரச்சினை உள்ள நோயாளிகள் மிளகுக்குப் பதிலாக மஞ்சள்தூள் கலந்த மோரை ஊற்றி பகலில் சாதம் சாப்பிடலாம்.
* உலர் கொடி முந்திரியுடன் சில வகை உலர் பழ வகைகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
* முசுமுசுக்கைக் கீரை மிகவும் நல்லது.
* வேகவைத்த காய்கறிகளுடன் கோதுமை ரொட்டி அல்லது சப்பாத்தியை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
* சமைக்கப்படாத காய்கறிகளால் ஆன சாலட் வகைகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
* இரவு உணவை உரங்கச் செல்வதற்கு 2 மணி நேத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளவும்.
* ஆஸ்துமா நோயாளிகள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது அவசியம்.
தவிர்க்கவேண்டிய உணவுகள் :
* பரோட்டா, பிரியாணி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.* ஐஸ்கிரீம் உள்பட நீர்ச்சத்து மிகுந்த வௌ;ளரிக்காய், பூசணி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
* பால், வெண்ணெய், நெய் உள்பட கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது அவசியம்.
* வாயுக் கோளாறைத் தவிர்க்க உருளைக் கிழங்கு உள்பட கிழங்கு வகைகளை உணவில் தவிர்ப்பது அவசியம்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளை கைவிடுவது நல்லது.
* முதல் சில தினங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை