ஸ்கர்வி நோய் ஏற்படக் காரணங்கள்

                    * ஸ்கர்வி நோய்க்கு முதன்மை காரணம் வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) போதிய அளவில் உட்கொள்ளாமை ஆகும். இதற்கு காரணம் அறியாமை, பஞ்சம், பசியின்மை, கட்டுப்பாடற்ற உணவாகும். இதன் விளைவு பற்களில் இரத்தம் கசியும்.

                   * ஸ்கர்வி மிகவும் அரிதான நோய் என்றாலும், அது இன்றும் சில இடங்களில் ஏற்படுகிறது. பொதுவாக முதியவர்களுக்கும், மது அடிமைகளுக்கும் ஸ்கர்வி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கும் முறைகள்

                             வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதன் விளைவு முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்தக் கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை கொடுத்தால் எளிதில் குணமாக்கலாம். மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.

ஸ்கர்வி நோய் கண்டறியும் முறை :

                       வைட்டமின் சி நிலைகள் பகுத்தாய்வு செய்து அஸ்கார்பிக் அமிலம் நிலைகள் கண்டறிய வேண்டும். வைட்டமின் சி நிலைகள் குறைந்து காணப்பட்டால் அது ஸ்கர்வி எனப்படும்.

ஸ்கர்வி நோய்க்கு மருத்துவம் :

                     குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர் அவர் தேவைக்கேற்றவாறு வைட்டமின் சி உள்ள உணவை தினமும் உண்ணவேண்டும். வைட்டமின் சி உள்ள பழம், காய்கறிகள் சேர்த்துக் கொண்டால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

                         { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

ஸ்கர்வி நோய் ஏற்படக் காரணங்கள் | ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கும் முறைகள் | ஸ்கர்வி நோய் கண்டறியும் முறை | ஸ்கர்வி நோய்க்கு மருத்துவம்

கருத்துகள் இல்லை