ஸ்போர் :

                 * ஸ்போர்கள் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் இருக்கும். இவை பல வருட காலங்கள் உயிருடன் இருக்கும். இந்த ஸ்போர்கள் அதிகமான மற்றும் குறைந்த என எல்லா தட்ப வெப்பநிலைகளிலும் உயிர் வாழக்கூடியவை.

                 * பொதுவாக, காயங்கள் டெட்டானஸ் ஸ்போர்களினால் மாசடையும். இருந்தபோதும் டெட்டானஸ் ஸ்போர்கள் முளைத்து செயல்பாடுடைய பாக்டீரியாவாக மாறும் போது டெட்டானஸ் - ஐ தோற்றுவிக்கும்.

செயல்வினை வடிவான பாக்டீரியா :

                       செயல்வினை வடிவான பாக்டீரியா, டெட்டானோலைஸின் மற்றும் டெட்டானோஸ்பாஸ்மின் எனும் இரண்டு வகை புறநஞ்சினை வெளிவிடுகிறது. டெட்டானோஸ்பாஸ்மின் நோய் தோன்ற இவை முக்கிய காரணமாகும்.

டெட்டானஸ் நோயை உருவாக்கும் கிருமிகள்

கருத்துகள் இல்லை