* விடலைப்பருவத்தினரே அதாவது 10 - 20 வயதினர் பெரும்பாலும் பாதிக்கபடுவர்.
                * மழலையர் மிக அரிதாக பாதிப்புக்குள்ளாவார்கள் எனினும் நோயை கண்டறிய நிறைய சிக்கல்கள் உள்ளன. குழந்தையால் பெரியவர்கள் போல் நோயின் தன்மையை விவரிக்க தெரியாது அதனால் தாமதமாகத்தான் மருத்துவரை அணுக நேரிடுகிறது. குடல்வால் ஓட்டையும் இவர்களுக்கே அதிகம்.

நோய் கண்டறிய என்னென்ன மருத்துவ ஆய்வுகள் உள்ளன?

                  * இரத்த பரிசோதனை (Blood test) : ரெத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

                  * ஸ்கேன்: Ultrasound Scan (USG) - மீயொலி சோதிப்பான், கணினி கதிரியக்க சோதிப்பான் சிகிச்சைக்கு பிறகு ஒட்டுக்குடல் திசு பரிசோதனை நுண்ணோக்கி மூலம் நடக்கும். இதன் மூலம் தான் நாம் சரியான நோயை கண்டறிய முடியும்.

எந்த வயதினர் பெறும்பாலும் ஒட்டுகுடலால் பாதிக்கப்படுகின்றனர்?

கருத்துகள் இல்லை