* சூழலிலிருந்து தொண்டையை உறுத்தும் பொருட்களாலும் சாதாரண தொண்டை வலிகள் ஏற்படுகின்றன.

                * வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைவான நேரங்களில் தொண்டை வலி பொதுவாக ஏற்படுகிறது.

                * புகைத்தல், சூழலில் தூசி அதிகரித்து மாசுறுதல் போன்றவையும் காரணமாகலாம்.

                * தொண்டைக்குள் நாசி நீர் இறங்கல் (Postnasal drip) மற்றொரு காரணமாகும்.

                 * ஓவ்வாமைகளால் மூக்கு அடைப்பு ஏற்படுவது, குறட்டை விடுவது போன்றவற்றால் தொண்டைவலி ஏற்படுத்துவதுண்டு.

சிகிச்சை :

                          * ஓய்வெடுத்தல்

                          * நிறைய நீர் பருகுதல்.

                          * உப்பு கலந்த சுடுநீரில் வாய் கொப்பளித்தல்

கிருமித் தொற்று அல்லாத தொண்டை வலிகள்

கருத்துகள் இல்லை