கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும் குளிர்பானத்தில் சர்பத்தும் ஒன்றாகும். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள். இதனை தயார் செய்ய அதிக அளவு முதலீடு தேவையில்லை. இப்போது சர்பத் தயாரிக்கும் முறையைப் பற்றி பார்ப்போம்.
* பாதாம் பிசின்
* எலுமிச்சை பழம்
* சர்க்கரை
* சிட்ரிக் ஆசிட்
* சோடியம் பென்சோயேட் - சிட்டிகை அளவு
* தேன் - தேவையான அளவு
* பிறகு நீரை வடிகட்டி அதனுடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் ஆசிட்டை சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.
* சர்க்கரை அதில் கரைந்ததும் மெல்லிய துணியால் அதை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சோடியம் பென்சோயட் சேர்த்து கலக்கி உலர்வான பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
* ஒரு பங்கு நன்னாரி சிரப்புக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு பாதாம் பிசின், எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் விட்டு கலக்கினால் நன்னாரி சர்பத் தயார் செய்து விற்பனை செய்யலாம். அல்லது நன்னாரி சர்பத்தை மட்டும் தனியாகவும் விற்பனை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
* நன்னாரி வேர்* பாதாம் பிசின்
* எலுமிச்சை பழம்
* சர்க்கரை
* சிட்ரிக் ஆசிட்
* சோடியம் பென்சோயேட் - சிட்டிகை அளவு
* தேன் - தேவையான அளவு
தயாரிக்கும் முறைகள்:
* முதலில் நன்னாரி வேரை நன்றாக அலசி அது தண்ணீரில்; மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும்.* பிறகு நீரை வடிகட்டி அதனுடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் ஆசிட்டை சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.
* சர்க்கரை அதில் கரைந்ததும் மெல்லிய துணியால் அதை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சோடியம் பென்சோயட் சேர்த்து கலக்கி உலர்வான பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
* ஒரு பங்கு நன்னாரி சிரப்புக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு பாதாம் பிசின், எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் விட்டு கலக்கினால் நன்னாரி சர்பத் தயார் செய்து விற்பனை செய்யலாம். அல்லது நன்னாரி சர்பத்தை மட்டும் தனியாகவும் விற்பனை செய்யலாம்.
கருத்துகள் இல்லை