* எத்தகைய பதட்டத்தையும் தனித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேட்கலாம் அல்லது பாடலாம்.

                    * மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழைத்து அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் அழுத்தம் குறையும்.

                    * அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்.

                    * வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

                    * நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.

                    * நகைச்சுவை உணர்ச்சிதான் அழுத்தத்திற்கான உரிய மருந்தாகும்.

                    * மன அழுத்தம் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம்.

                    * தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும்.

                    * உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது மிகவும் நல்லது.

                   * செல்லப் பிராணிகள் இருந்தால் அதோடு விளையாடலாம்.

மன அழுத்தம் வந்தபின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை